செய்தியாளர்கள் - புகைப்படக்காரர்கள் விண்ணப்ப படிவம்

பல முன்னணி பத்திரிகையில் பணியாற்றியஅனுபவகொண்டவர்களால் பிரத்யோகமான ஆலோசனையில் உருவானதுதான் நமக்கு நமக்கான பத்திரிகை.

இதில் முன்னணி பத்திரிகையில் வரும் அனைத்து அம்சங்களும் நமக்கு ஏத்த உள்ளூர் செய்திகள். பேட்டிகள் வர்த்தக விளம்பரங்கள் ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் வெற்றி முழக்கம் இது கூடி உழைத்தால் கோடி நன்மை என்ற அடிப்படையில் உருவாகும் நமக்கான வேலைவாய்ப்பு!

இது முற்றிலும் பதிவு செய்யப்பட்ட ஊடகம் பத்திரிகை. டிஜிட்டல் ஆகிய துறைகளில் உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர நாங்க இருக்கோம். பகுதி நேரப்பணியாகும்.

The form was sent successfully.
To Download Course Details Check Your Mail.

Application Form

SCHEDULE APPOINTMENT